important-news
“பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” - கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.02:58 PM Jun 24, 2025 IST