important-news
"திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது" - அண்ணாமலை விமர்சனம்!
திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.05:25 PM Aug 29, 2025 IST