important-news
ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.06:23 PM Feb 01, 2025 IST