important-news
“ஹிந்தி படித்தவர்கள் பஞ்சுமிட்டாய் விற்கிறார்கள்... இருமொழி படித்தவர்கள் மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள்” - அமைச்சர் எ.வ.வேலு!
ஹிந்தி படித்தவர்கள் பஞ்சு மிட்டாய் விற்கிறார்கள், இருமொழி படித்தவர்கள் வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு பேசியுள்ளார்.10:13 PM Feb 22, 2025 IST