important-news
“மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்” - தவெக தலைவர் விஜய் அறிக்கை!
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.08:06 PM Apr 09, 2025 IST