important-news
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - தடய அறிவியல் உதவி இயக்குனரை விசாரிக்க நீதிமன்றம் தடை!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குனரை விசாரிக்க தடை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:18 PM Jan 27, 2025 IST