important-news
ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி ராமதாஸ்!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.10:43 AM Dec 08, 2025 IST