important-news
"திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசு ஊழியர்கள்" - அன்புமணி ராமதாஸ்!
அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.01:35 PM Dec 13, 2025 IST