important-news
இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாள் ..."தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்" - அன்புமணி ராமதாஸ்!
இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.04:23 PM Oct 09, 2025 IST