important-news
"விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தவெக தலைவர் விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:29 PM Oct 15, 2025 IST