important-news
"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
2024-25ல் உயர்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.04:57 PM Oct 30, 2025 IST