important-news
‘பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நடனமாடிக் கொண்டாடியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி நடனமாடியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.12:58 PM Feb 26, 2025 IST