important-news
“டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.03:22 PM Mar 14, 2025 IST