india
”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - செல்வபெருந்தகை பேட்டி
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.05:19 PM Nov 18, 2025 IST