important-news
திருப்பூரில் சாய ஆலை விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் - ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!
திருப்பூரில் சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர், பொது மேலாளர் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.02:26 PM May 20, 2025 IST