important-news
“டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” - அமைச்சர் மூர்த்தி தகவல்!
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.01:10 PM Jan 12, 2025 IST