important-news
"ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்.." - மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!
இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். 04:41 PM May 07, 2025 IST