important-news
இந்திய அரசியலமைப்பு தினம் : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இன்று கொண்டாட்டம்
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.07:50 AM Nov 26, 2025 IST