important-news
தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!
தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த 1.149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது02:43 PM Mar 19, 2025 IST