tamilnadu
மின்சார சட்ட மசோதா : மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - இராமதாஸ் வலியுறுத்தல்
மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 06:41 PM Nov 19, 2025 IST