news
‘எஸ்டிஆர் 49’ - புரொமோ அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு..!
சிம்பு- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் முன்னோட்ட அறிவிப்பு அக்டோபர் 4ல் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.06:41 PM Sep 26, 2025 IST