important-news
“புரிந்து கொண்டு பேச வேண்டும்” - கும்பமேளா உயிரிழப்பு பற்றிய ஹேம மாலினியின் கருத்துக்கு சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் விமர்சனம்!
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த பாஜக எம்பி ஹேம மாலினியின் கருத்துக்கு சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.10:21 PM Feb 04, 2025 IST