tamilnadu
”ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க அனுமதி”- டி.டி.வி தினகரன் கண்டனம்!
ராமநாதபுரத்தில் ஹட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படிருப்பது கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.04:50 PM Aug 24, 2025 IST