important-news
“தேர்தலின்போது அறிவித்த திட்டங்கள் 90%க்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேர்தலின்போது அறிவித்த திட்டங்கள் 90 %-க்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:16 PM Feb 19, 2025 IST