important-news
கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.12:54 PM Apr 02, 2025 IST