important-news
“இந்தியா கூட்டணியில் ஒற்றுமை அவசியம்” - திருமாவளவன்!
சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்திய கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.04:18 PM Feb 08, 2025 IST