tamilnadu
”அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்”- எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.11:54 AM Aug 16, 2025 IST