sports
’மும்பை வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கருக்கு ஆளுயர சிலை’ - மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!
மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் சுனில் கவாஸ்கர் மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு ஆளுயர சிலைகள் அமைக்கப்படும்12:18 PM Aug 01, 2025 IST