important-news
“விபத்துக்குள்ளான விமானத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை” - துருக்கி தகவல் தொடர்பு இயக்குநரகம்!
விபத்துக்குள்ளான விமானத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என துருக்கி தகவல் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.12:51 PM Jun 15, 2025 IST