important-news
“மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது” - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்!
மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார்.08:45 PM Apr 06, 2025 IST