important-news
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.06:58 AM Jun 27, 2025 IST