tamilnadu
"சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்" - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.02:38 PM Jul 03, 2025 IST