important-news
மேகதாது அணை விவகாரம் - தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்...!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.04:07 PM Nov 13, 2025 IST