important-news
"முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வெறும் கையோடு தான் தமிழ்நாடு வருவார் முதலமைச்சர்" - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
ஒவ்வொரு ஆண்டும் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வரும் போது வெறும் கையோடு தான் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.03:51 PM Aug 29, 2025 IST