important-news
"எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில் நிறைவுறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.08:19 AM Sep 07, 2025 IST