important-news
“கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் இவர்தான் காரணம்... பாமகவை அழிக்க வந்த துரோகி” - நிர்வாகிகளிடையே ஆதங்கத்துடன் பேசிய அன்புமணி ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.08:16 AM Jun 05, 2025 IST