important-news
“எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” - சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!
எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள் உள்ளதாகவும் மீதமுள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2% பேர் பாஜகவில் இணைந்திருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.07:12 PM May 03, 2025 IST