important-news
கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.10:53 AM Jul 08, 2025 IST