important-news
முருக பக்தர்கள் மாநாடு விவகாரம் - நிபந்தனையுடன் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து வழிபட மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி!
முருக பக்தர்கள் மாநாட்டில் நிபந்தனையுடன் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து வழிபட மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.07:15 PM Jun 13, 2025 IST