important-news
"எல்லோரும் ஓரணியில் திரண்டால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:15 PM Jul 09, 2025 IST