tamilnadu
”டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரின் பெயரை கவனக்குறைவாக மொழி பெயர்த்திருப்பது கண்டனத்துக் குரியது”- அண்ணாமலை!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரின் பெயரை கவனக்குறைவாக மொழிபெயர்த்திருப்பது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.03:55 PM Sep 01, 2025 IST