important-news
வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் - தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தல்!
வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.07:45 PM Mar 04, 2025 IST