important-news
ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்ததாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
ராகுல் காந்தி, ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம், சமூக ஊடகங்களில் சமீபத்தில் பகிரப்பட்டது. அவர்கள் ராகுல் காந்தியின் மனைவி மற்றும் குழந்தைகள் என்றும் ஹெலிகாப்டரின் சவாரி செய்ததாகவும் வைரல் கூற்று தெரிவித்தது.04:45 PM Jan 28, 2025 IST