important-news
"அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?"- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!
கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சீமான்.12:48 PM Aug 27, 2025 IST