important-news
"அன்புமொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:21 PM Jun 04, 2025 IST