important-news
ஹைதராபாத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சிக்கும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டனவா?
ஹைதராபாத் மெட்ரோ தூண்களில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சிக்கும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.07:07 AM Feb 05, 2025 IST