important-news
வேங்கைவயல் விவகாரம் - 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்து மூன்று பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.01:29 PM Jan 24, 2025 IST