important-news
“இந்தியை திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுப்பது அல்ல” - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதில்!
இந்தியை திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுப்பது அல்ல என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.03:49 PM Mar 15, 2025 IST