important-news
சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்... 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!
திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீதி கிடைக்கவில்லை என உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.08:07 AM Mar 26, 2025 IST