important-news
"பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.11:06 AM Sep 24, 2025 IST